Sunday, April 22, 2012

Dambulla Masjid attacking when friday praying in Sri Lanka



ts 60 year old historical mosque in Dambulla area. mosque forced to abandon prayers by protesters

A mosque in Sri Lanka has been forced to abandon Friday prayers amid community tensions in the central town of Dambulla.

About 2,000 Buddhists, including monks, marched to the mosque and held a demonstration demanding its demolition.

A mosque official told the BBC he and several dozen companions were trapped inside and feared the crowd would destroy the building.

Overnight last friday the mosque had been targeted by a fire-bombing - no-one was hurt.

After the attacked

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு; 'வேறு இடத்தில் காணி வழங்கப்படும்'

Prime Minister orders to remove the mosque and provide a suitable alternative place
[Dambulla Incident Updates - Translation in brackets]
தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
[Prime Minister and Minister of Buddasasana & Religous affairs, D. M. Jayartne ordered to remove the controversial Mosque in Dambulla.]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.
[Since this Mosque is located in the historical Rangiri Dambulla Vihara sacred area, the prime minister has ordered to relocate it immediately.]

அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [A statement released by Prime Miniser's office says, the prime minister has instructed the authorities to provide a suitable alternative place and provide necessary support to carry out Islamic religious activities.]
கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
[Prime Minister gave these instructions at a discussion held in Gampola today.]


இஸ்லாமிய சமய தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மேல் மாகாண ஆளுநர் ர் அலவி மௌலானா, பிரதியமைச்சர்கள், அப்துல் காதர், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
[Muslim Religious leaders, senior minister A. H. M Fowzi, western province Governer Alavi Moulana, deputy ministers Abdul Cader and A.L.M. Hisbullah attended in this discussion.]


இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண

"உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் உள்ள நிலையில் இத்தகைய சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இனங்கள், மதங்களிடையே அநாவசிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது" எனவும் பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
[Prime minister further said "At a time when all the Muslim countries are in good terms with Sri Lanka, we cannot allow conflicts to happen between ethnic and religious communities based on such minor incidences"]


இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் குறித்த பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.
[Meanwhile, Leader of Sri Lanka Muslim Congress and Justice Minister Rauff Hakeem and deputy minister A.L.M Hisbullah personally visited this Mosque and gathered relevant information.]


அத்துடன் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்கோண் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் ஆகியோரை அமைச்சர் ஹக்கீம் சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.
[
Further, Minister Rauff Hakeem has met and discussed this matter with Minister of Land Janaka Bandara Tennakoon and divisional secretary of Dambulla.]

0 comments:

Post a Comment